பாண்டியில் தி.மு.க. ஆட்சியை பிடிக்கும்: வாக்களித்தவர்களிடம் கருத்து கணிப்பு
டெல்லி:
பாண்டிச்சேரியில் நடந்து முடிந்துள்ள தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு40 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இன்று பாண்டிச்சேரி சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. வாக்களித்துவிட்டு வந்தவாக்காளர்களிடம் இந்திய தொலைகாட்சி தூர்தர்ஷன் நடத்திய கருத்துக் கணிப்பில்இந்த விவரம் தெரியவந்துள்ளது.
இந்த கருத்துக்கணிப்பின் விவரம்:
மொத்த வாக்களித்தவர்களில் 40 சதவிகிதம் பேர் தி.மு.க., பா.ஜ.க, இடம் பெற்றுள்ளகூட்டணிக்கு வாக்களித்துள்ளனர்.
தமிழ் மாநில காங்கிரஸ், காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணிக்கு 28 சதவிகிதம் பேர்வாக்களித்துள்ளனர்.
அ.தி.மு.க.- பா.ம.க கூட்டணிக்கு 25 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர்.
மற்றவர்களுக்கு 7சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர் என தெரியவந்தூள்ளது.
வாக்காளர்கள் வாக்களித்த சதவிகிதம் மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. எத்தனைதொகுதிகளில் கட்சிகள் வெற்றி பெறும் என்பது குறித்த விவரம்தெரிவிக்கப்படவில்லை,
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications