தலைவர்கள் சிலைகள், சமாதிகளில் ஜெ. அஞ்சலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சென்னையில் உள்ள பல்வேறு தலைவர்களின் சிலைகள், சமாதிகளுக்குச் சென்றுமாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
முதல்வரான பின்னர் ஜெயலலிதா கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணா சாலையிலுள்ள எம்.ஜி.ஆர் சிலை, அண்ணா சிலை, ஜெமினியிலுள்ள பெரியார் சிலை ஆகியவற்றிற்குமுதல்வர் ஜெயலலிதா மாலை அணிவித்தார்.
சிலைகளுக்கு மாலை அணிவித்த பிறகு மெரினா கடற்கரையிலுள்ள அண்ணா சமாதி மற்றும் எம்.ஜி.ஆர்.சமாதிகளுக்கும் முதல்வர் ஜெயலலிதா சென்றார். அங்கு தலைவர்களின் சமாதியில் மலர் வளையம் வைத்து அவர்அஞ்சலி செலுத்தினார்.
எழும்பூரில் உள்ள பெரியார் சமாதிக்கும் ஜெயலலிதா சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ஜெயலலிதாவுடன் அமைச்சர்கள் தம்பித்துரை, அய்யாறு வாண்டையார் ஆகியோரும் உடன் சென்றனர்.
More From
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications