19 ம் தேதி தொழிற்கல்வி நுழைவுத்தேர்வு முடிவுகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மருத்துவம், பொறியியல், வேளாண்மை மற்றும் சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வு முடிவுகள் சனிக்கிழமைவெளியிடப்படுகிறது.
தமிழகத்தில் ப்ளஸ் 2 படிப்பு முடிந்த பின் மருத்துவம், பொறியியல், வேளாண்மை மற்றும் சட்டக் கல்லூரிகளில் சேரவிரும்புவோர் அதற்காக தமிழக அரசால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.
இந்த ஆண்டு நடைபெற்ற நுழைவுத் தேர்வில் 1 லட்சத்து 41 ஆயிரத்து 658 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.இந்ததேர்வுகள் தமிழகம் முழுவதிலுமுள்ள 245 தேர்வு மையங்களில் நடைபெற்றன.
இந்த நுழைவுத் தேர்வு முடிவுகள் இந்த மாதம் 19ம் தேதி சனிக்கிழமை காலை முதல் பொதுமக்கள் அறிந்துகொள்ளலாம்.
நுழைவுத்தேர்வு முடிவுகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைய தளத்திலும், பிற செய்திஇணையத்தளங்களிலும் வெளியிடப்படவிருக்கிறது.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications