கைநாட்டு வைத்து பதவியேற்ற கேரள அமைச்சர்
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:
பதவி ஏற்கும்போது, கையெழுத்துப் போடுவதற்குப் பதிலாக கைநாட்டு வைத்தார் கேரளாவின் எம்.எல்.ஏ. ஒருவர்.
ஜேக்கப் என்ற அந்த அமைச்சருக்கு தேர்தல் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கலவரத்தில், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுகட்சித் தொண்டர்கள் தாக்கிய காரணத்தால் வலது கை மற்றும் விரல்களில் காயம் பட்டது.
இதனால் வலது கை முழுவதும் அவர் கட்டுப் போட்டுக் கொண்டுதான் அவர் பதவி ஏற்பு விழாவிற்கு வந்திருந்தார்.
அமைச்சர் பதவி ஏற்கும்போதும், ரகசிய உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திடும் போதும் அவர்கையெழுத்திடுவதற்குப் பதிலாக தன் இடதுகை பெருவிரல் கொண்டுதான் கைநாட்டு இட்டார்.
இந்தியாவிலேயே கல்வியறிவு பெற்ற முதல் மாநிலம் கேரளா. அதேபோல், இந்தியாவிலேயே கைநாட்டு இட்டுபதவி ஏற்றுக் கொண்ட முதல் அமைச்சரும் கேரள அமைச்சர்தான்!
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications