ஆரணி அருகே பஸ்-லாரி மோதல்: 8 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆரணி அருகே வெள்ளிக்கிழமை காலை பஸ்ஸும் லாரியும் மோதிக் கொண்டதில் பஸ் டிரைவர் உள்பட 8 பேர்இறந்தனர்.

கிருஷ்ணகிரியிலிருந்து சென்னையை நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. ஆரணி அருகே ஒரு லாரிமீது இந்த பஸ் பயங்கரமாக மோதியது.

இதில் 5 பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர். மேலும் 3 பேர் ஆரணி அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

இவ்விபத்தில் காயமடைந்த 12 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+