சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை! அடிச்ச வெயிலுக்கு.. திடீர் மழையால் மக்கள் நிம்மதி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் இன்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், தற்போது கனமழை பெய்து வருகிறது. மழை காணரமாக வெயிலின் தாக்கம் குறைந்திருப்பதால் மக்கள் சற்று நிம்மதியடைந்திருக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் கோடை மழை வேகமெடுத்திருக்கிறது. வெயில் தாக்கம் அதிகாக இருந்த வேலூர் மற்றும் வட மேற்கு மாவட்டங்களில் கூட மழை பெய்து வருகிறது.

அந்த வகையில் தற்போது சென்னையில் கனமழை பெய்து வருகிறது. சென்னை கோயம்பேடு, வடபழனி, திருவல்லிக்கேனி, ஆவடி, அம்பத்தூர் என பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.












Click it and Unblock the Notifications