வெயிலுக்கு பலியான கிளிகள்
சென்னை வெயிலுக்கு 2 கிளிகள் பரிதாபமாக இறந்தன.
சென்னையில் வெயில் கொளுத்தி வருகிறது. வெளியில் சென்று விட்டு பத்திரமாக வீடு திரும்ப வேண்டுமே என்றவேண்டுகோளுடன்தான் அனைவரும் வெளியே செல்கின்றனர்.
இந்த நிலையில் வியாழக்கிழமை காலை நிலைமை மாறியது. 10 மணி வரை குளுமையான சூழ்நிலை நிலவியது.வெயிலையேக் காணவில்லை. 10 மணிக்கு மேல் வழக்கம் போல கொடும் வெயில் வந்தது. இந்த வெயிலுக்குபட்டினம்பாக்கம் பகுதியில் 2 ஜோடிக் கிளிகள் இறந்தன.
பட்டினப்பாக்கம் போலீஸ் ஊழியர்கள் குடியிருப்புப் பகுதியில் இந்த கிளிகள் இருந்தன. பிற்பகல் 12 மணிவாக்கில்இவை பறந்து கொண்டிருந்தன. அப்போது வெயில் தாக்கி கீழே விழுந்தன. மயக்கமடைந்த அவை இரண்டும்பரிதாபமாகச் செத்தன.
லவ் பேர்ட்ஸ் கிளிகள் இறந்தது அப்பகுதி மக்களுக்கு சோகத்தைக் கொடுத்தது.
இதற்கிடையே சென்னையில் மேலும் ஒரு நாளுக்கு வெயில் அதிகமாக இருக்காது என வானிலை ஆராய்ச்சிநிலைய இயக்குநர் சர்மா தெரிவித்துள்ளார்.
ராஜபாளையத்தில் முதியவர் பலி:
ராஜபாளையத்தில் வெயில் கொடுமைக்கு ஒருவல் பலியானார். ராஜபாளையம் பஞ்சாயத்து யூனியன் அலுவலகம்அருகில் நடந்து கொண்டிருந்த 65 வயது மதிக்கத்தக்க முதியவர் வெயிலில் சுருண்டு விழுந்து இறந்தார். அவர் யார்என்று தெரியவில்லை.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications