தமிழகத்தில் மின் பற்றாக்குறை வரும்
சென்னை:
நெய்வேலி மின் உற்பத்தி நிலையத்தில் தொழிலாளர் வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல்வறு பிரச்சினைகள்தொடர்பாக தமிழகத்தில் மின் பற்றாக்குறை ஏற்படும் என்று தெரிகிறது. இதனால் மின்வெட்டு வரவும் வாய்ப்புஅதிகமாகவுள்ளது.
நெய்வேலி மற்றும் தமிழகத்தின் பல்வேறு அனல் மின் நிலையங்களில் தொழிலாளர் பிரச்சினை பெரிதாகியுள்ளது.இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இவை காரணமாக தமிழ்நாட்டுக்க வர வேண்டிய 700 மெகாவாட்மின்சாரத்தை இழப்பதாக தென் பிராந்திய மின் சுமை கட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கல்பாக்கத்தில் 170 மெகாவாட் திறன் கொண்ட உற்பத்தி உலை, பிள்ளைபெருமாள் நல்லூர் தனியார் மின் உற்பத்திநிலையத்தில் 330 மெகாவாட் திறன் கொண்ட உலையும் தொழிலாளர் பிரச்சினை காரணமாக இயங்கவில்லை.
இந்தப் பிரச்சினை காரணமாக தமிழக மின்வாரியம், தனது கட்டுப்பாட்டில் உள்ள அனல் மற்றும் புனல் மின்நிலையங்களில் உற்பத்தியை அதிகரித்துள்ளது.
தொழிலாளர் வேலைநிறுத்தம் முடிந்தவுடன் மின் உற்பத்தி சீராகும் என்று தெரிகிறது. நெய்வேலி அனல் மின்நிலையம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications