தென் மேற்கு பருவ மழை பெய்யத் தொடங்கியது
சென்னை:
தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே பெய்யத் தொடங்கி விட்டது.
தமிழகத்தில் கடந்த பல வாரங்களாக கடுமையான வெயில் அடித்து வருகிறது. இந்த வெயில் கொடுமையைக் குறைக்கும் வகையில் தென் மேற்கு பருவ மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
வியாழக்கிழமை தமிழகத்தின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. சென்னையில் அடையாறு, திருவான்மியூர், மந்தைவெளி, கொட்டிவாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, தி.நகர் ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதனால் சாலையோரங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.
திருவண்ணாமாலை, வேலூர், கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக பாபநாசம், திருவையாறு ஆகிய பகுதிகளில் 8 செமீ அளவு மழை பெய்தது.
வழக்கமான காலத்திற்கு முன்பே தென் மேற்கு பருவ மழை பெய்யத் தொடங்கியதுதான் திடீர் மழைக்குக் காரணம் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது. கேரளாவில் ஜூன் முதல் வாரத்தில் தென் மேற்கு பருவ மழை பெய்யத் துவங்கும்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு











Click it and Unblock the Notifications