பா.ஜ.கவுடன் ஜெ. சேரமாட்டார் என்கிறார் வீரமணி
சென்னை:
பா.ஜ.கவுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளதால் ஜெயலலிதா பா.ஜ.கவுடன் சேர மாட்டார் என திராவிடர் கழகபொதுச் செயவாளர் வீரமணி கூறியுள்ளார்.
இது குறித்து வெள்ளிக்கிழமை சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், மதவாத கட்சியானபா.ஜ.கவுடன் கூட்டு வைத்துக் கொண்டதால் அதனை தோற்கடிக்க வலுவான கூட்டணி தமிழகத்தில்அமைக்கப்பட்டது.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் ஆகியோர் இந்தகூட்டணியில் முக்கிய பங்கு வகித்தனர்.
நடந்து முடிந்த தேர்தலில் எங்கள் கூட்டணி வென்றுள்ளது. சிலர் தொங்கு சட்டசபை வரும் என கூறி வந்தார்கள்.அது பொய்யாகி விட்டது. தமிழக மக்கள் மிகத் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
ஜெயலலிதாவை முதல்வராக பதவியேற்க ஆளுநர் அழைத்ததில் எந்த விதமான தவறும் கிடையாது.
தி.மு.க ஆட்சியில் விவசாயிகள், பாட்டாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் கருணாநிதி மீது ஆத்திரஅலை வீசியது. இதுவும் தி.மு.க.தோல்விக்கான முக்கிய காரணங்களில் ஒன்று.
தேர்தலின் போது வாக்காளர் பட்டியலில் பலரது பெயரும் விடுபட்டிருந்ததால் பலரும் வாக்களிக்க முடியாமல்போனது. இது குறித்து விசாரிக்க நீதிபதி தலைமையிலான விசாரணை கமிஷன் ஒன்றை தமிழக அரசு அமைக்கவேண்டும்.
திராவிடர் கழகம் தேர்தலில் நிற்காத சமுதாய இயக்கம் என்றாலும், தமிழக அரசியலில் ஜாதிய வாதமும், மதவாதமும்தலை தூக்கிவிடக் கூடாது என்பதில் என்றுமே உறுதியாக இருந்து வருகிறது என்றார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications