தமிழகத்தில் கடும் மின்தடை ஏற்படும்?
கடலூர்:
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன தொழிலாளர்களுக்கும், நிர்வாகத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தைதோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து, திங்கள்கிழமை முதல் காலவரையற்ற போராட்டத்தை மேற்கொள்ளப்போவதாக தொழிலாளர்கள் சங்கப் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.
இதனால், தமிழகத்தில் தொடர்ந்து மின்தடை நிலவும் என்று அஞ்சப்படுகிறது.
கடந்த மே 17ஆம் தேதி முதல் தொழிலாளர்கள் விதிப்படி வேலை நிறுத்தத்தைத் துவக்கினர். இதனால் பழுப்புநிலக்கரி உற்பத்தியும் மின் உற்பத்தியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமை 1000 மெகா வாட்டுக்கும் குறைவாகவே மின் உற்பத்தி இருந்தது. ஊதியப் பிரச்சினைதொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் ஞாயிற்றுக்கிழமை இரவு தோல்வியில் முடிந்தது.
இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை போராட்டம் தீவிரமடையும் என்றும், அன்று நள்ளிரவு முதல் காலவரையற்றவேலை நிறுத்தம் துவங்கும் என்றும் தொழிலாளர்கள் தரப்பில் கூறப்பட்டது.
இதனால் தமிழ்நாடு முழுவதும் கடுமையான மின்தடை நிலவும் என்று அஞ்சப்படுகிறது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications