தமிழக - பாண்டி. மீனவர்கள் மோதல்: 10 பேர் படுகாயம்
பாண்டிச்சேரி:
தமிழக-பாண்டி. மீனவர்களிடையே மீன் பிடிப்பதில் ஏற்பட்ட போராட்டத்தில் 10 மீனவர்கள் காயமடைந்தனர்.
தற்போது மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலம். எனவே 45 நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்குள்மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தனர். இதனால் பாண்டிச்சேரி மற்றும் தமிழகமீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லாமல் இருந்தனர்.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் தமிழகத்தின் தரங்கம்பாடியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் காரைக்கால்கடல்பகுதிக்கு சென்று மீன் பிடித்தார். கட்டுப்பாட்டை மீறி மீன் பிடித்ததால் தரங்கம்பாடி மீனவரின் மீன்பிடி படகைகாரைக்கால் பகுதி மீனவர்கள் சிறை பிடித்தனர்.
இதை தரங்கப்பாடி மீனவர் தனது சக மீனவர்களிடம் வந்து கூறினார். இதனால் கோபமடைந்த தரங்கம்பாடிமீனவர்கள் திங்கள்கிழமை அதிகாலை 4 மணியளவில் பல படகுகளில் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன்காரைக்கால் மீனவர் குடியிருப்பு பகுதிக்கு சென்று அங்கிருந்த மீனவர்களை தாக்கினர்.
அவர்களும் பதில் தாக்குதலில் இறங்கியதால் அங்கு கடும் மோதல் நிலவியது. இதில் 10 பேர் படுகாமடைந்தனர்.
இந்த சம்பவம் காரணமாக காரைக்கால் மற்றும் தரங்கம்பாடி பகுதியில் கடும் பதட்டம் நிலவி வருகிறது. மேலும்கலவரம் ஏற்படாமல் இருப்பதற்காக அந்த பகுதியில் போலீஸ் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications