ஜெ. தலைமையில் அமைச்சர்கள் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி
சென்னை:
தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் ஜெயலலிதா தலைமையில் பயங்கரவாத எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட தினமான மே 21ம் தேதி பயங்கரவாத எதிர்ப்பு தினமாகஅனுஷ்டிக்கப்படுகிறது. திங்கள்கிழமை மே 21ம் தேதி என்பதால் அது பயங்கரவாத எதிர்ப்பு தினமாகஅனுஷ்டிக்கப்பட்டது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர்பயங்கரவாத எதிர்ப்பு உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.
தலைமைச் செயலகத்தில் இருக்கும் ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் மறைந்த முன்னாள் பிரதமர்ராஜீவ்காந்தியின் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு வைக்கப்படிருந்தது,
ஜெயலலிதா வந்தபின் அவர் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழியை வாசித்தார். அதை தமிழக அமைச்சர்கள்,எம்.எல்.ஏக்கள், தலைைமைச் செயலாளர் முத்துசாமி மற்றும் அரசு அதிகாரிகள் வழி மொழிந்தனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications