வெற்றி விழா கிடையாது .. ஜெ. அறிவிப்பு
சென்னை:
அ.தி.மு.க கூட்டணியின் மாபெரும் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் வெற்றி விழா எதுவும் நடத்தப்படமாட்டாது என்று அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் அறையில் செய்தியாளர்களுக்கு ஜெயலலிதா அளித்தபேட்டியில், அ.தி.மு.கவின் வெற்றியை சாதாரண முறையில் கொண்டாட முடிவு செய்துள்ளோம். வெற்றிவிழா எதுவும் திட்டமிடப்படவில்லை.
அ.தி.முக. எம்.எல்.ஏக்கள் தங்கள் தொகுதிகளுக்குச் சென்று மக்களுக்கு நன்றி கூறும் கூட்டங்களை நடத்துமாறுகேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
சட்டசபையில் ஆளுநர் உரையைப் புறக்கணிக்க எதிர்க்கட்சியான தி.மு.க. முடிவு செய்திருப்பது வருத்தம்தருகிறது. இது சரியான நடவடிக்கை அல்ல என்று கூற விரும்புகிறேன்.
பாண்டிச்சேரியில் முதல்வர் பதவிக்கு ப.சண்முகத்தை நாங்கள் பரிந்துரை செய்யவில்லை. மேலும் ஆட்சியிலும்பங்கு தருமாறு அவர்களிடம் கோரவில்லை. சண்முகத்தை தேர்வு செய்தது முழுக்க, முழுக்க காங்கிரஸ்கட்சியின் சுதந்திரமான நடவடிக்கை. இதில் அ.தி.மு.கவுக்குத் தொடர்பில்லை என்றார் ஜெயலலிதா.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications