மாடியிலிருந்து கீழே விழுந்து கல்லூரி மாணவர் சாவு
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்:
மொட்டை மாடியிலிருந்து தவறிக் கிழே விழுந்த பொறியியல் கல்லூரி மாணவர் இறந்தார்.
நாமக்கல் அருகே வளத்தி என்ற இடத்தில் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தகல்லூரியில் இன்ஜினியரிங் முதலமாண்டு படித்து வருபவர் பத்மநாபன்.
இவர் நண்பர்களுடன் விடுதியில் மேல் உள்ள மொட்டைமாடியில் சென்று அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது அங்கு மின்சாரம் தடைபட்டது.
எனவே அனைவரும் கீழே இறங்கிச் செல்ல முயன்றனர். அப்போது மொட்டை மாடியிலிருந்து தவறி பத்மநாபன்கீழே விழுந்தார்.
அவர் தலையில் அடிபட்டு அந்த இடத்திலேயே இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications