மின்வாரிய தலைவர் திடீர் மாற்றம்
சென்னை:
தமிழக மின்சார வாரியத் தலைவர் பூரணலிங்கம் மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் ஞானதேசிகன்அப்பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார்.
தமிழக மின்சார வாரியத் தலைவராக பூரணலிங்கம் இருந்து வந்தார். இந்த நிலையில் திடீரென அவர் இடமாற்றம்செய்யப்பட்டு அவருக்குப் பதில் ஞானதேசிகன் நியமிக்கப்பட்டுள்ளார். பூரணலிங்கத்திற்கு வேறு பொறுப்பு ஏதும்கொடுக்கப்படவில்லை. காத்திருப்போர் பட்டியலின் கீழ் அவர் வைக்கப்பட்டுள்ளார்.
ஞானதேசிகன், இதற்கு முன்பு தமிழக மின்னணுக் கழகத் தலைவராக இருந்தார்.
சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா, முதல்வராக பதவியேற்றபோது சென்னை முழுவதும் திடீரென மின்சாரம்தடைபட்டது. அப்போதைய மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கு ஆதரவான ஆதரவாளர்கள்தான் இதற்குக்காரணம் என்று அப்போது கூறப்பட்டது. இந்த நிலையில் பூரணலிங்கம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications