பரிதி இளம்வழுதி மருத்துவமனையில் அனுமதி
சென்னை:
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எழும்பூர் திமுக எம்.எல்.ஏ. பரிதி இளம்வழுதி, வாந்தி, மயக்கம்காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எழும்பூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக ஆதரவு வேட்பாளர் ஜான் பாண்டியனின் ஆதரவாளர்களைத்தாக்கியதாக பரிதி இளம்வழுதி மீது போலீஸில் புகார் கூறப்பட்டது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்துகோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டார்.
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பரிதி இளம்வழுதிக்கு திங்கள்கிழமை பிற்பகல் திடீரென வாந்தியும்,மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர் வேலூர் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பரிதிக்கு சர்க்கரை நோய் இருப்பதால் அவருக்கு வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டிருப்பதாக போலீஸார்தெரிவித்தனர். மேலும் டாக்டர்களிடம் பரிதி கூறுகையில், சிறுநீர் கழிக்கும்போது வலிப்பதாகவும் கூறினார்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications