குறள்பீடம் பதவிகளிலிருந்து தமிழண்ணல், சமுத்திரம் ராஜினாமா
Subscribe to Oneindia Tamil
மதுரை:
குறள்பீடத்தின் முக்கியப் பதவிகளிலிருந்து தமிழண்ணல் மற்றும் சமுத்திரம் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.
தமிழிலக்கிய சங்கப்பலகை - குறள்பீடத்தின் துணைத் தலைவர் பதவியை பேராசிரியர் தமிழண்ணல் ராஜினாமாசெய்துள்ளார்.
இதற்கான ராஜினாமா கடிதத்தைக் குறள்பீடத்தின் தனி அலுவலர் எஸ். நாகராஜனுக்கும், தமிழகக் கல்வி அமைச்சர்தம்பித்துரைக்கும் அவர் திங்கள்கிழமை அனுப்பி வைத்துள்ளார்.
இதே போலவே, குறள்பீடத்தின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து எழுத்தாளர் சு.சமுத்திரம் ராஜினாமா செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications