28 ம் தேதி ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்
சென்னை:
ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இந்த மாதம் 28ம் தேதி வெளியிடப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.
சென்ற மார்ச் மாதம் 5ம் தேதி முதல் 28ம் தேதி வரை ப்ளஸ் 2 தேர்வுகள் நடந்தன. இந்த தேர்வு 287 மையங்களில்நடந்தது. 4 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.
தேர்வுதாள்கள் அனைத்தும் திருத்தி முடிக்கப்பட்டு விட்டன. இந்த முறை தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதில்கம்ப்யூட்டர்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த முறை டம்மி நம்பர் போன்றவை விடைத் தாள்களுக்கு கொடுக்கப்பட்டிருப்பதால் தேர்வு முடிவுகள்தாமதமாவதாக கூறப்படுகிறது.
இந்த மாதம் 22ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என எதிர் பார்க்கப்பட்டது. புதிய தொழில்நுட்பம்அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதால் தேர்வு முடிவுகள் தாமதமாவதாக தெரிகிறது.
ஆனாலும் தேர்வு முடிவுகள் என்று வெளியாகும் என்பது குறித்து எந்த விதமான அதிகாரமான அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications