சிலி நாட்டில் 28 சிறைக்கைதிகள் படுகொலை
சிலி:
சிலி நாட்டில் சிறைத்துறை அதிகாரிகளுக்கும், சிறைக்கைதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 28சிறைக்கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர். 150 க்கும் மேற்பட்ட கைதிகள் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
சிலி நாட்டில் அடிகா என்ற சிறையில் கைதி ஒருவர் கடந்த வாரம் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து பிற சிறைகளில் உள்ள கைதிகள் போராட்டத்தில் குதித்தனர். சிறையில் அடைக்கப்பட்டிருக்கும்கைதிகளுக்கு நியாயம் கிடைப்பதில்லை. நல்ல உணவுகள் வழங்கப்படவில்லை என்று போராட்டம் நடத்தினர்.
இதனால் சிலி நாட்டில் உள்ள பல சிறைகளில் கலவரம் வெடித்தது. செவ்வாய்க்கிழமை அதிகாலை இக்யூப் என்றஇடத்தில் உள்ள சிறையில் சிறைக் காவலாளி ஒருவர் சிறைக்கைதிகளால் தீ வைத்துக் கொலை செய்யப்பட்டார்.அப்பகுதி முழுவதும் பதட்டம் ஏற்பட்டது.
இதையடுத்து சிறை நிர்வாகத்தாருக்கும், சிறைக் கைதிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்தத் தகராறில் 28 கைதிகள் படுகொலை செய்யப்பட்டனர். 150 க்கும் மேற்பட்ட கைதிகள் படுகாயமடைந்தனர்.
சிலி நாட்டு சிறைகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் அப்பகுதியில் தொடர்ந்து பதட்டம்நீடிக்கிறது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications