வறுமைக்கும் பாசத்துக்கும் இடையே ஒரு போராட்டம்
திருப்பூர்:
மனதைக் கல்லாக்கிக் கொண்டு பிள்ளையைக் கோவிலில் விட்டுச் சென்ற தாய், மீண்டும் அக்குழந்தையை தேடிமருத்துவமனை ஒன்றிலிருந்து மீட்டுச் சென்றார்.
திருப்பூர் காமட்சியம்மன் கோயில் அருகில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அனாதையாக விடப்பட்ட ஒருபெண் குழந்தைதையைப் பொதுமக்கள் கண்டுபிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் பராமரிப்பிற்காககுழந்தையை மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில் கோவில்பட்டியைச் சேர்ந்த செல்வியும் அவரது மாமியார் தங்கம்மாளும் திருப்பூர்மருத்துவமனைக்குச் சென்று குழந்தையை கேட்டனர். போலீசாரின் விசாரணைக்கு பிறகு செல்வியிடம்குழந்தையை ஒப்படைத்தனர்.
தவிக்க விட்டு குழந்தையை மீட்ட தாய் செல்வி கூறும்போது, பால் வாங்கித் தரக் கூட காசு இல்லாத நிலையில்குழந்தையை கோயிலில் விட்டுச் சென்று விட்டேன்.
வறுமையில் வாடும் எங்களுக்கு யாரும் உதவவில்லை. எனவே, மனதைக் கல்லாக்கிக் கொண்டு குழந்தையைவிட்டு விட்டு வந்தேன். பின்னர், குழந்தையைப் பிரிந்து இருக்க முடியாமல், மீண்டும் வந்து விசாரித்தேன்.குழந்தை மருத்துவமனையில் இருப்பதை அறிந்து பெற்றுக் கொண்டேன் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications