மூப்பனார் - திருமாவளவன் திடீர் சந்திப்பு
சென்னை:
விடுதலை சிறுத்தைகள் அமைப்புத் தலைவர் திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரைசந்தித்துப் பேசினார்.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பு, திமுக கூட்டணியில் இணைந்துபோட்டியிட்டது.
திருமாவளவன் மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் திமுக கூட்டணி படுதோல்விஅடைந்தது.
இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மூப்பனார் வீட்டுக்கு திங்கள்கிழமை மாலைதிருமாவளவன் சென்றார். இருவரும் அரை மணி நேரம் பேசினர்.
பின்னர் திருமாவளவன் நிருபர்களிடம் பேசியதாவது:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் உடல் நலம் சரியில்லாமல் இருந்தார். அதனால் அவரை சந்தித்துப்பேசினேன்.
அவரிடம் அரசியல் எதுவும் பேசவில்லை. சட்டசபையில் திமுகவுடன் சேர்ந்து சிறந்த எதிர்க்கட்சியாகச்செயல்படுவோம்.
தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு சங்கங்களை அதிமுக அரசு கலைத்து விட்டது. கூட்டுறவு சங்கங்களில் அதிக அளவுதிமுகவினர் இருப்பதால்தான் சங்கங்கள் கலைக்கப்பட்டு விட்டது என்று நினைக்கிறேன்.
இதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications