வேலூரில் மீண்டும் ரயில்களில் கொள்ளை
சென்னை:
வேலூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை இரண்டு ரயில்களில் கொள்ளை அடிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் அடிக்கடி ரயில்களை நிறுத்தி கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் 2 ரயில்களில்இதுபோல கொள்ளை அடிக்கப்பட்டது. இதையடுத்து ரயில் கொள்ளையர்களை பிடிக்க பல்வேறு நடவடிக்கைகள்எடுக்கப்பட்டன. ரயில்வே ஐ.ஜி. திலவதி வேலூரில் முகாமிட்டு கொள்ளையர்களைப் பிடிப்பதற்கானநடவடிக்கைகளை முடுக்கி விட்டு வருகிறார்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 12 மணியளவில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ளமேளக்காரன்பட்டி என்ற இடத்தில் 2 ரயில்களில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
மேளக்காரன் பட்டி ரயில் நிலையம் அருகே திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலும், நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலும் வந்துகொண்டிருந்தன. அப்போது ரயில் நிலையத்திற்குள் நுழைய சிக்னல் கிடைக்காததால் இரு ரயில்களும்நிலையத்திற்கு வெளியே நின்று விட்டன.
அந்த சமயத்தில், திடீரென கொள்ளைக் கும்பல் இரு ரயில்களுக்குள்ளும் புகுந்தது. அங்கிருந்த பயணிகளை மிரட்டிநகை, பணம் மற்றும் பொருட்களை பறித்துக் கொண்டனர். பின்னர் ரயில்களிலிருந்து தப்பிச் சென்றனர்.
மீண்டும் ஒரு ரயில் கொள்ளை நடந்திருப்பதால் வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவம்நடந்த மேளக்காரன்பட்டிக்கு ஐ.ஜி. திலகவதி விரைந்து சென்றுள்ளார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications