மூத்த காங். தலைவர் பா.ராமச்சந்திரன் மறைவு
சென்னை:
மூத்த காங்கிரஸ் தலைவரான கேரள மாநில முன்னாள் ஆளுநர் பா.ராமச்சந்திரன் (81) சென்னையில்புதன்கிழமை காலமானார்.
ஸ்தாபன காங்கிரஸில் மூத்த தலைவராக இருந்த பா.ராமச்சந்திரன், தமிழகத்தில் காங்கிரஸ் இரண்டாக உடைந்துமுப்பனார் உள்ளிட்டவர்கள் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்த போதும் அதில் சேராமல் தொடர்ந்து ஸ்தாபனகாங்கிரஸில் செயல்பட்டு வந்தார்.
1974ம் ஆண்டு ஜனதாக் கட்சியுடன் தனது ஸ்தாபன காங்கிரஸை இணைத்தார். அதன் பின்னர் மொரார்ஜி தேசாய்அமைத்த ஜனதா அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் பா.ராமச்சந்திரன். இதுதவிர பல்வேறுபொறுப்புகளிலும் இருந்தார். கேரள மாநில ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார்.
சிறிது காலமாக உடல் நலம் குன்றியிருந்த அவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்துஅவர் வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டார். புதன்கிழமை அதிகாலை அடையாறில் உள்ள தனது இல்லத்தில்பா.ராமச்சந்திரன் இறந்தார்.
பா.ராமச்சந்திரன் உடலுக்கு காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்ட பல தலைவர்கள் மாலை அணிவித்து அஞ்சலிசெலுத்தினர்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications