குஜராத்தில் புயல்: நாளை கரையை கடக்கிறது
காந்திநகர்:
அரபிக்கடலில் உருவான புயல் சின்னம் 80 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் குஜராத் வழியே சனிக்கிழமைமாலை கரையைக் கடக்கிறது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆராய்ச்சிப் பிரிவு இயக்குநர் ஆர்.கே.கன்கானே கூறுகையில், மணிக்கு 5 முதல் 7கிலோ மீட்டர் வேகத்தில் குஜராத் வழியே புயல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத் மாநிலத்தில் எந்தப் பகுதி வழியே புயல் கரையைக் கடக்கும் என்பது வெள்ளிக்கிழமை மாலைக்குள்தெரிவிக்கப்படும். குஜராத் மாநிலம் வழியே புயல் கரையைக் கடப்பதால் போர்பந்தர், வேராவல் மற்றும் சூரத்ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்யக் கூடும் என்று தெரிகிறது.
புயல் குஜராத் மாநிலம் வழியே கரையைக் கடப்பதால் ஏற்படும் சேதங்களைத் தவிர்க்கும் விதத்தில் மாநில அரசுமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது.
ராணுவம் மற்றும் விமானப்படை, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். கூடுதலாகசி.ஆர்.பி.எப் படை வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சூரத், பரூச் மற்றும் அலாங் பகுதிகளில் புயலால் பாதிப்பு ஏற்படும் என இனம் கண்டறியப்பட்டுள்ளது.
மீனவர்கள் யாரும் மீன் பிடிப்பதற்காகக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கடற்கரைப் பகுதியில் வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வேறு பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications