திண்டுக்கல் அருகே பஸ்-லாரி மோதல்: 3 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
பழநி:
திண்டுக்கல் அருகே நின்றிருந்த லாரி மீது அரசு பஸ் மோதியதில் டிரைவர், கண்டக்டர் உள்பட 3 பேர்உயிரிழந்தனர்.
திருச்சியிலிருந்து வியாழக்கிழமை காலை பழநிக்கு ஒரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 50பயணிகள் இருந்தனர்.
இதற்கிடையே, வடமதுரை அருகே முள்ளிப்பட்டியில் கரி பாரம் ஏற்றி வந்த லாரி நின்று கொண்டிருந்தது.
இந்த லாரி மீது அரசு பஸ் மோதியது. இந்த பஸ், நின்றிருந்த லாரி மோதியது. இதில் டிரைவர் சண்முகசுந்தரம்,கண்டக்டர் வீரபாபு, திருச்சியைச் சேர்ந்த தமிழரசி ஆகியோர் இறந்தனர்.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 41 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்தசம்பவம் குறித்துபோலீசார் வழக்கப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications