ஜெ.வுக்கு எதிரான வழக்கு: 4 ம் தேதி விசாரணை
டெல்லி:
தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றது தவறு என்று கூறி டெல்லி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டவழக்குகள் மீதான விசாரணை வரும் ஜூன் 4 ம் தேதி நடக்கவுள்ளது.
தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று ஜெயலலிதாவின் மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது.அதையும் மீறி அவர் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.
இதை எதிர்த்து பொது நலன் கருதி வக்கீல்கள் மனோகர் லால் சர்மா மற்றும் கபூர் ஆகியோர் வழக்குத்தொடர்ந்துள்ளனர்.
அவர்கள் தங்கள் மனுவில், எம்.எல்.ஏ.வாகவே இல்லாத ஒருவர் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றது தவறு.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, ஒரு வழக்கில் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை பெற்றவர் தேர்தலில்போட்டியிட முடியாது.
அப்படியிருக்கும்போது ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடுவதற்கே அனுமதியளிக்கப்படவில்லை. அதனால்அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது தவறு என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை ஜூன் மாதம் 4 ம் தேதி நடக்கிறது. இதற்கான அறிவிப்பு சுப்ரீம்கோர்ட்டில்தொடர்ந்துள்ள பதிவேட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications