நெய்வேலி .. இன்று 4-வது சுற்று பேச்சுவார்த்தை
சென்னை:
நெய்வேலி அனல் மின் நிலைய தொழிலாளர்கள் பிரதிநிதிகளுக்கும், அனல் மின் நிலைய தலைவர்ஏ.கே.சஹாய்க்கும் வெள்ளிக்கிழமை நேரடிப் பேச்சுவார்த்தை நடக்கிறது.
நெய்வேலியில் அனல் மின் நிலைய தொழிலாளர்கள் ஊதிய விகித திருத்தம் கோரி காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் மின் விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 4-வது நாளாக வெள்ளிக்கிழமை தொழிலாளர் பிரதிநிதிகளுக்கும், நெய்வேலி அனல் மின் நிலையநிர்வாகிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் நெய்வேலி மின் நிலைய தலைவர் ஏ.கே.சஹாய்கலந்து கொள்கிறார். பேச்சுவார்த்தையில் இப்போதுதான் முதல் முறையாக சஹாய் கலந்து கொள்வதுகுறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே பேச்சுவார்த்தையை இழுத்தடிக்காது, விரைவில் உடன்பாட்டை எட்டக் கோரி நிர்வாகத்தைவலியுறுத்தி 5 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தைமேற்கொண்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் சனிக்கிழமை முதல் மறியல்போராட்டத்தில் ஈடுபட தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
நெய்வேலியில் தொழிலாளர்கள் போராட்டத்தால் சட்டம், ஒழுங்குப் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க போலீஸ்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications