ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
கோவை:
ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டனர்.
கோவை, போத்தனூர் அருகே உள்ள தண்டவாளத்தில் இருவரின் உடல்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தன.
இவர்கள் இருவரும் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர். இவர்களது உடல்களைக் கைப்பற்றியபோலீசார், ஆணின் சட்டைப் பையில் இருந்த கடிதத்தை எடுத்தனர்.
அதில் செந்தில்குமார்- விமலா எனவும், அவர்கள் கிணத்துக் கடவு அருகே உள்ள மன்றாம்பாளையத்தைச்சேர்ந்தவர்கள் எனவும், தெரிய வந்தது. இவர்கள் இருவரும் காதல் ஜோடியாக இருக்கலாம் என போலீசார்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தம்பதியர் சாவு:
சைக்கிளில் பயணம் செய்த தம்பதியர் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் இறந்தனர்.
கோவை அருகே சேயூர் உள்ளது. இங்கு அவிநாசி ரோட்டில் கருவம்பாளையத்தைச் சேர்ந்த லாட்டரி வியாபாரியாகப்பன் (40), மனைவி சாந்தாமணி (35) ஆகியோர் சைக்களில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே வந்த லாரி அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் இருவரும் அதே இடத்தில் இறந்தனர். இந்தசம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications