தீவிரவாதிகளை ஒடுக்க பாஜக ஆதரவு
சென்னை:
தீவிரவாதிகளை ஒடுக்க தமிழக அரசு மேற்கொள்ளவிருக்கும் எந்த ஒரு சரியான செயலுக்கும் பாஜக ஆதரவுகொடுக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் இல. கணேசன் கூறினார்.
கவர்னர் உரை பற்றி கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் தந்திருந்த வாக்குறுதிகளே ஆளுநர் உரையாக அமைந்துள்ளன. இவை எந்தஅளவு செயல்படுத்தப்படும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சினைகளையும் தீர்க்கதமிழக அரசு முனைந்து செயல்பட வேண்டும்.
ஓரிரு இடங்களில் மட்டுமே மின் வாக்குப்பதிவு எந்திரம் செயல்படாமல் போய்விட்டது. இதற்காக, இதை அதிமுகஎதிர்ப்பது சரியல்ல.
நகர்ப்புற மக்களுக்கு உழவர் சந்தை பயனுள்ளதாகவே செயல்படுகிறது. ஓரிரு இடங்களில் குறைபாடுஇருக்குமானால், அதை சரி செய்ய வேண்டுமே ஒழிய முற்றிலும் அதை நீக்குவது சரியல்ல. இதுகுறித்து அரசுமறுபரிசீலனை செய்ய வேண்டும்.
தீவிரவாதிகளை ஒடுக்க அரசு எடுக்கும் எந்த ஒரு சரியான செயலுக்கும் பாஜக தன்னுடைய முழு ஆதரவையும்கொடுக்கும் என்று இல. கணேசன் கூறினார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை












Click it and Unblock the Notifications