மணிப்பூரில் ஆட்சியமைக்க தயாராகிறது பாஜக
இம்பால்:
மணிப்பூர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியைக் அமல் படுத்தக் கூடாது என்றும், வரும் 28 ம் தேதிக்குப் பிறகு பாஜகதலைமையில் ஆட்சி அமைக்கப்படும் என்றும் பாஜக கூறியுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் சில தினங்களுக்கு முன் சமதா கட்சித் தலைமையில் ஆட்சி நடத்தி வந்த முதல்வர்கொய்ஜமின் ஆட்சியை பாஜக கவிழ்த்தது.
நம்பிக்கை வாக்கெடுப்புக் கோரிய முதல்வர் கொய்ஜமுக்கு எதிராக பாஜக எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர்.இதையடுத்து அவரது ஆட்சி கவிழ்ந்தது.
இந்த நிலையி பாஜகவைச் சேர்ந்த 24 எம்.எல்.ஏக்கள் உள்பட 32 பேர், வெள்ளிக்கிழமை டெல்லி விரைந்தனர்.
அவர்கள் பாஜக தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தியையும், ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனையும் சந்தித்துப்பேசினர்.
அவர்கள், மணிப்பூரில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து சமதா கட்சியும், பாஜகவும் சேர்ந்து வரும் 28 ம்தேதி ஆலோசனை நடத்த இருக்கிறோம்.
28 ம் தேதிக்குப் பிறகு மணிப்பூரில் பாஜக ஆட்சியமைக்கும் என்றும், மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியைஅமல்படுத்தக் கூடாது என்றும் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆனால், மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக மணிப்பூரில் பாஜக செயல்பட்டுள்ளது என்று ஜனா.கிருஷ்ணமூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications