1 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை...
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகள் அனைத்தும் இனி மேல் நிலைப்பள்ளிகளாக்கப்படும் என்றுகல்வி அமைச்சர் தம்பிதுரை சனிக்கிழமை தெரிவித்தார்.
சென்னை எழும்பூரில் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய கல்வி அமைச்சர் தம்பிதுரைநிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் சில பள்ளிகளில் 1 முதல் 5 ம் வகுப்பு வரை உள்ளது. சில பள்ளிகளில் 6 ம் வகுப்பு முதலே கல்விகற்பிக்கப்படுகிறது.
இதே போல் சில அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மட்டுமேகற்பிக்கப்படுகிறது.
இதை மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் மேல்நிலைப்பள்ளிகளாக்கப்படும்.
இதுகுறித்து ஆசிரியர் சங்கப்பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன் என்றார் தம்பிதுரை.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications