குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 5 அம்ச திட்டம்
சென்னை:
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பஞ்சத்தை போக்க 5 அம்ச திட்டத்தை அமுல்படுத்த தமிழக அரசுதிட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து கவர்னர் உரையில் கூறப்பட்டுள்ள விவரம்:
1. தமிழ்நாட்டில் 100 பேருக்கு மேற்பட்ட மக்கள் தொகையுள்ள குடியிருப்புப் பகுதி மக்களுக்கு குடிநீர் வசதிசெய்து கொடுத்தல்.
2. சென்னை மாநகர மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்வதற்கான இரண்டு நீர்த்தேக்கங்கள் கட்டுவதற்குநடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
3. புதிய வீராணம் திட்டத்திற்கான திருத்திய மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, இத்திட்டம் தேசிய மற்றும் பன்னாட்டு நிதிநிறுவனங்களின் உதவியுடன் செயல்படுத்தப்படும்.
4. ஏரிகள், பாசன வாய்க்கால்கள் ஆகியவை நவீனப்படுத்தப்படும்.
5. மத்திய இந்தியா மற்றும் தென்னிந்தியாவிலுள்ள பெரும் ஆறுகளை இணைக்கும் தீபகற்ப ஆற்று நீர் இணைப்புத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications