ஆளுநர் உரைக்கு பாராட்டுக்கள்
சென்னை:
கடந்த வெள்ளிக்கிழமை சட்டசபையில் ஆளுநர் பாத்திமா பீவி ஆற்றிய உரைக்கு தமிழகத்தின் பல்வேறுசங்கங்களும் பாராட்டு தெரிவித்துள்ளன.
மாணவ மாணவிகளுக்குப் பல்வேறு விதமான முற்போக்குத் திட்டங்கள் ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ளதைவரவேற்று, பாராட்டுகிறோம் என்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கூறியுள்ளது.
தமிழக கிராம நிர்வாக அலுவலர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாழ்க்கையைத் தொலைத்துவிட்டுதேடிக்கொண்டிருக்கும் பாமர மக்களுக்குத் தேர்தல் பரிசாக "குடும்பத்துக்கு ஒரு வீடு திட்டம்" கிடைத்துள்ளது என்றுபாராட்டியுள்ளது.
தமிழக விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்த பயிர் கடன், வட்டி, அபராத வட்டி, தள்ளுபடி ஆகியவை குறித்துஆளுநர் உரையில் குறிப்பிடப்படாதது பாராட்டுக்குரியது என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிக்கைவெளியிட்டுள்ளது.
ஏழைப் பெண்களின் கல்வியை ஊக்கப்டுத்தும் முயற்சியாக, தலித் மாணவிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள "இலவசசைக்கிள் திட்டம்" அமைந்துள்ளது என்று அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் ஆளுநர் உரையைப்பாராட்டியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications