கஞ்சா விற்ற தாய், மகன் கைது
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை அருகே கஞ்சா விற்றதாகத் தாயும் மகனும் கைது செய்யப்பட்டனர்.
பெற்ற தாயே கஞ்சா விற்ற மகனுக்கு துணை போனார் . கோவை பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர்ராஜேந்திரன். இவரது மனைவி சரஸ்வதி (41). இவர்களுக்கு செந்தில்குமார் என்ற மகன் உண்டு.
கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு பஸ் ஸ்டாப்பில் இவர்கள் இருவரும் நின்று கொண்டிருந்தனர்.போலீசாரைக் கண்டவுடன், அவர்கள் பயந்து பதுங்க ஆரம்பித்தனர். சந்தேகமடைந்த போலீசார், அவர்கள்இருவரையும் அழைத்து சோதனையிட்டனர்.
அப்போது, அவர்களிடமிருந்து 80 கஞ்சாப் பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த கஞ்சாப் பொட்டலங்களைவீரபாண்டி பிரிவில் விற்பனைக்கு கொண்டு செல்ல இருவரும் முயன்றனர் என்பது போலீஸ் விசாரணையில்தெரியவந்தது.
சரஸ்வதி மற்றும் செந்தில்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications