ஊனத்தை வென்ற மாணவனும் ஆசிரியரும்
ஈரோடு:
ஈரோடு சிவகிரி ஆண்கள் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர் தர்மலிங்கம் நடந்துமுடிந்த ப்ளஸ் 2 தேர்வில் வரலாறு பாடத்தில் 200க்கு 192 மதிப்பெண்கள் பெற்றுமாநிலத்திலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவர் கால்கள் ஊனமானவர். இவரது தந்தை டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.இவரது வரலாற்று ஆசிரியர் ஜெகதீசன் கண்பார்வையற்றவர் என்பதும்குறிப்பிடத்தக்கது.
தர்மலிங்கம் மொத்தம் 1,200க்கு 1,030 மதிப்பெண் பெற்றுள்ளார்.
தர்மலிங்கம் கூறுகையில், நான் கலெக்டராக விரும்புகிறேன். என் ஏழ்மையைஉணர்ந்து அரசு உதவினால் நான் கலெக்கடருக்கு படிப்பேன். தற்போது நான்ஆசிரியர் பயிற்சிக்கு படித்து ஆசியராக முடிவெடுத்துள்னேன்.
நான் ஆசிரியரானால் ஏழை மாணவ மாணவியர் படித்து முன்னேற உதவுவேன். என்வெற்றிக்கு என் பெற்றோரின் ஊக்கமும்,ஆசிரியர்களின் ஆதரவும்தான் முக்கியகாரணம்.என்றார்.
வரலாற்று ஆசிரியர் ஜெகதீசன் கூறுகையில், வெற்றிக்கும், சாதனைக்கும் ஊனம்தடையில்லை என நாங்கள் நிரூபித்துள்ளோம். நான் அன்றன்று நடத்த வேண்டியபாடத்தை என் குடும்பத்தாரை படிக்க சொல்லி கேட்டு,பள்ளி சென்று பாடம்நடத்துவேன். என் திறமையை தர்மலிங்கம் வெளிக் கொணர்ந்துள்ளார் என்றார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications