ஜாமீன் கோருகிறார் பரிதி இளம்வழுதி
சென்னை:
தன்னை ஜாமீனில் விடக் கோரி, எழும்பூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வான பரிதி இளம்வழுதி சென்னைஉயர்நீதிமன்றத்தில் மனுச் செய்துள்ளார்.
சட்டசபைத் தேர்தல் நடந்தபோது, எழும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பரிதி இளம்வழுதி தரப்பினருக்கும்,அதிமுக ஆதரவு வேட்பாளர் ஜான் பாண்டியன் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் நடந்தது. இதில் இருதரப்பினருக்கும் காயம் ஏற்பட்டது. பல பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன.
இந்த நிலையில் ஜான் பாண்டியன் ஆதரவாளர்களைத் தாக்கியதாக பரிதி இளம்வழுதி கைது செய்யப்பட்டு வேலூர்சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவை ஏற்று நீதிமன்றம் அவரை ஜாமீனில்விடுவித்தது. ஆனால் அரசுத் தரப்பில் எதிர்த்து அப்பீல் செய்ததால் ஜாமீன் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுச் செய்துள்ளார் பரிதி. இதேபோல, ஜான்பாண்டியனும் ஜாமீன் கோரி மனுச் செய்துள்ளார். இரு மனுக்களும் நீதிபதி மலைசுப்ரமணியம் முன்புசெவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகின்றன.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications