மாமியாருக்கு வைத்த குறி குழந்தையை பதம் பார்த்தது
சென்னை:
ஆட்டோ வாங்கித் தராததால் கோபமடைந்த மருமகன் தனது மாமியாரை துப்பாக்கியால் சுட முயன்றார். ஆனால்அது தவறுதலாக பக்கத்து வீட்டுக் குழந்தை மீட்டு பட்டு குழந்தை காயமடைந்தது.
சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் காசி. இவரது மகன் வீரா. அடிக்கடி குடித்து விட்டு கலாட்டா செய்வது,அடிதடியில் ஈடுபடுவது வீராவின் பொழுதுபோக்குகளில் ஒன்று.
வீராவுக்குத் திருமணம் ஆகி விட்டது. அவரது மனைவி பெயர் சித்ரா. அடிக்கடி குடித்து விட்டு கலாட்டாசெய்வதால் கணவரிடம் சண்டை போடுவார் சித்ரா. பதிலுக்கு மனைவியை அடித்து துவம்சம் செய்வார் வீரா.
இந்த நிலையில், தான் ஆட்டோ வாங்க வேண்டும், எனவே பெற்றோர் வீட்டுக்குப் போய் பணம் வாங்கி வா என்றுமனைவி சித்ராவை அவரது பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி விட்டார் வீரா. பின்னர் வீராவும் தனது மாமியார்வீட்டுக்குப் போனார்.
அங்கு வீராவுக்கும், அவரது மாமியாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த வீரா,கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மாமியாரை நோக்கி சுட்டார். ஆனால் அவரது மாமியார் அங்கிருந்துதப்பி ஓடினார். வீராவும் விடவில்லை. துரத்தினார். இந்த மோதலில் பக்கத்து வீட்டில் இருந்த தமிழ்ச்செல்வி என்றஇரண்டு வயது குழந்தையின் காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது.
இதைப் பார்த்துப் பயந்து போன வீரா அங்கிருந்து தப்பி விட்டார். குழந்தை எழும்பூர் குழந்தைகள்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications