ஜூனில் இலங்கை எதிர்க்கட்சி தலைவர் இந்தியா வருகை
கொழும்பு:
ஜூன் முதல் வாரம் இந்தியா வரவுள்ள இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்கே நார்வேதூதுக்குழுவினரின் செயல்பாடுகள், புலிகளுடன் பேச்சுவார்த்தை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் ஆகியவைகுறித்து பிரதமர் வாஜ்பாயிடம் தெரிவிப்பார்.
இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்கே ஜூன் மாதம் 2 ம் தேதி முதல் மூன்று நாட்கள்சுற்றுப்பயணமாக இந்தியா வருகிறார். இந்தியா வரும் இவர் பிரதமர் வாஜ்பாயை சந்தித்துப் பேசுவார்.
அவர் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்துப் பேசுவார். வாஜ்பாய், சோனியா தவிர வேறுசில அரசியல் தலைவர்களையும், தொழிலதிபர்களையும் சந்தித்துப் பேசுவார் ரனில் விக்ரமசிங்கே. தனது இந்தியவருகையின் போது தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்பு ஜூன் 4 ம் தேதிநடக்கிறது.
ரனில் விக்ரமசிங்கேவின் இந்திய வருகை, இலங்கை இனப்பிரச்சனையை இந்தியாவின் உதவியுடன் விரைவில்முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் இருக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் கருத்துத் தெரிவித்தன.
முன்னதாக இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்கே நார்வே தலைநகர் ஓஸ்லோ சென்று இலங்கையில்அமைதி ஏற்படுவதற்கான நடவடிக்கைகள் குறித்து அங்குள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
யு.என்.ஐ.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications