கோவை பங்குச் சந்தைக்கு வெடிகுண்டு புரளி
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவைப் பங்குச் சந்தைக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கோவை சிங்காநல்லூர் அருகே பங்குச் சந்தைக் கட்டடம் உள்ளது. இங்கு அரசு அலுவலகம், கல்வி நிறுவனங்கள் ஆகியவைசெயல்பட்டு வருகிறது. இந் நிலையில் இங்கு ஒரு டெலிபோன் மூலம் பங்குச் சந்தையைச் சேர்ந்த ஒருவருக்கு வெடிகுண்டுமிரட்டல் வந்தது.
இது குறித்து அந்த ஊழியர் போலீசாருக்குத் தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினர். மோப்பநாய்களும் இந்த சோதனையில் ஈடுபட்டன. ஆனால்,வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படவில்லை.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications