புலிகள் தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் பலி
கொழும்பு:
ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் மீது விடுதலைடப்புலிகள் நடத்திய தாக்குதலில் 6 ராணுவவீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், கிழக்கு பட்டிகோலா மாவட்டத்தில், வடமராச்சிக்கு தென்கிழக்கே 2கிலோமீட்டர் தொலைவில் உள்ள முஸ்லிம் கிரமமான காவத்துமுனையில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்குஇந்த தாக்குதல் நடந்தது.
அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மீது விடுதலை புலிகள் தாக்குதல் நடத்தினர்.இதில் 6 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
வடமராச்சியின் ராணுவ தலைமையகத்திலிருந்து சம்பவ பகுதிக்கு கூடுதல் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்என்றனர்.
சிறப்பு அதிரடிப் படையினர் அம்பாரா மாநிலத்தில் உள்ள விடுதலைப்புலிகளின் முகாமின் மீது தாக்குதல் நடத்தி14க்கும் மேற்பட்ட விடுதலை புலிகளை கொன்றனர். விடுதலை புலிகளின் இந்த தாக்குதல் அந்த தாக்தல்நடந்ததற்கு அடுத்த நாள் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து சிறப்பு அதிரடிப்படை போலீசார் கூறுகையில், விடுதலைப்புலிகளின் முகாமின் மீது நடந்த தாக்குதலில்20க்கும் அதிகமான புலிகள் கொல்லப்பட்டனர் என்றனர்.
சில தினங்களுக்கு முன்பு புலிகள் திருகோணமலைக்கு அருகே பேருந்து ஒன்றின் மீது நடத்திய தாக்குதலில்,இலங்கை கடற்படையைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications