காயிதே மில்லத்தை நினைவு கூர்ந்தது தமிழகம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் மத நல்லிணக்கத்தின் தந்தை காயிதே மில்லத்தின் 106-வது பிறந்த நாள் சென்னையில்செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
காயிதே மில்லத்தின் பிறந்த நாளையொட்டி சென்னை திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் அமைந்துள்ளகாயிதே மில்லத் சமாதியில், தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா டெல்லியில் சென்றிருப்பதால், அவருக்குப் பதிலாக தமிழக அரசின் சார்பில்அமைச்சர்கள் பொன்னையன், சரோஜா, வளர்மதி, பாண்டுரங்கன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலிசெலுத்தினர்.
திமுக தலைவர் மு.கருணாநதி மலர்ப் போர்வை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார், தமிழக ஐக்கிய ஜமாத் தலைவர் ஜே.எம்.ஹாரூண், இந்திய தேசிய லீக்கட்சித் தலைவர் அப்துல் லத்தீப் ஆகியோர் உள்பட பல தலைவர்களும் காயிதே மில்லத் நனைவிடத்தில் அஞ்சலிசெலுத்தினர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications