தேயிலை விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ்
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:
தேயிலை விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளை மாநில அரசு வாபஸ் பெற்றது.
கடந்த ஆண்டு சிறு தேயிலை விவசாயிகள் போதிய விலை கோரி போராட்டம் நடத்தினர். அப்போது நீலகிரியில்பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. அரசு பஸ்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. சாலை மறியல்பல இடங்களில் நடந்து.
இதைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடிப் பிரயோகம் நடத்தினர். அப்போது பலர் காயமடைந்தனர். சிலரைப்போலீசார் கைது செய்து, அவர்கள் மீது வழக்குத் தொடர்ந்தனர். திமுக ஆட்சியில் இது நடந்தது.
தற்போது அவர்கள் மீதுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என விவசாயிகள் கோரினர். இதனை ஏற்றுதேயிலை விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்குகளை அதிமுக அரசு பதவி ஏற்றவுடன் வாபஸ் பெற்றுள்ளது.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications