ஏற்காட்டில் மலர்க்கண்காட்சி துவக்கம்
Subscribe to Oneindia Tamil
சேலம்:
ஏற்காட்டில் 26 வது கோடை விழாவை முன்னிட்டு மலர்க் கண்காட்சியை அமைச்சர் செம்மலை துவக்கி வைத்தார்.
ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காட்டில் கோடை விழா துவங்கியது. இந்த விழாவில்ஆயிரக்கணக்கான மலர்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன.
இந்த ஆண்டு இந்தமலர்க் கண்காட்சியில் வெளிநாட்டிலிருந்து மலர்கள் கொண்டு வரப்பட்டு காட்சிக்குவைக்கப்பட்டன. இந்த மலர்க் கண்காட்சியை மாநில சுகாதாரத் துறை அமைச்சர் செம்மலை துவக்கி வைத்தார்.
மூலிகைக் கண்காட்சி:
இது தவிர சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த கண்காட்சி மூலிகைக் கண்காட்சியாகும். இந்த கண்காட்சியில் பலஅபூர்வ ரக மூலிகைகள் இடம் பெற்றன. இந்த மூலிகைகள் குறித்த சாகுபடி முறைகள், விற்பனை வசதி உட்படபல்வேறு செயல் விளக்ங்கள் அளிக்கப்பட்டன.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications