"தமிழகத்தின் பெருமையைக் கெடுத்து விட்டார் பாத்திமா பீவி
சென்னை:
தமிழகத்தின் பெருமையை ஆளுநர் பாத்திமா பீவி கெடுத்து விட்டார் என்று தமிழக ஜனதாக் கட்சித் தலைவர்சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.
ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம்பேசுகையில், தமிழக ஆளுநர் பாத்திமா பீவி, ஜெயலலிதாவை முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தன்மூலம் மாநிலத்தின் பெருமையைக் கெடுத்து விட்டார்.
ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தது விவாதத்தைக் கிளப்பி விட்டு விட்டது. இது ஒரு குறையாக மாறிவிட்டது. இந்த நிலையில், ஆளுநர் மீதான வழக்கு 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஆளுநர் மீது யாரும் வழக்குத் தொடர முடியாது என்று கூறி வந்தவர்களின் வாதம் செல்லாததாகிவிட்டது.
தன் மீதான வழக்கை விசாரிக்க நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதையடுத்து உடனடியாக தனது பதவியைபாத்திமா பீவி ராஜினாமா செய்ய வேண்டும். அவர் அப்படிச் செய்யாவிட்டால், குடியரசுத் தலைவர்கே.ஆர்.நாராயணன், ஆளுநர் பாத்திமா பீவியை திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்சுப்பிரமணிய சுவாமி.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications