தாமரைக்கனி மதுரை சிறையில் அடைப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர்:
சென்னையில் கைது செய்யப்பட்ட தாமரைக்கனி மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் தாமரைக்கனி அதிமுகவில் சீட் கிடைக்காததையடுத்து சுயேச்சையாகப்போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அவரது மகன் இன்பத்தமிழன் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
இதற்கிடையே, அதிமுகவைச் சேர்ந்த கிருஷ்ணன், சுயேச்சை கவுன்சிலர் சந்தான மூர்த்தி ஆகியோரை மிரட்டியதுதொடர்பாக அவர் மேல் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் சென்னையில் இருந்த போது ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸார் சென்னை சென்று அவரைக் கைதுசெய்தனர். பின்னர் அவர் ஸ்ரீவில்லிபுத்தூருக்குக் கொண்டு வரப்பட்டார்.
போலீஸார், அவரை ஸ்ரீவில்லிபுத்தூர் மாஜிஸ்ட்ரேட் முன் ஆஜர்படுத்தினர். அவர் 15 நாட்கள் காவலில்வைக்கப்பட்டார். அப்போது தாமரைக்கனி தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், மருத்துவமனையில் காட்டவேண்டும் என்றும் தனது வக்கீல் கோபால் மூலம் மாஜிஸ்ட்ரேட்டிடம் மனுக் கொடுத்தார்.
இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு போதிய டாக்டர்கள் இல்லாதகாரணத்தால் அவர் மதுரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவர் மதுரை சிறையில்அடைக்கப்பட்டார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications