சென்னையில் ஓய்ந்தது; வட மாவட்டங்களில் தொடர்ந்து மழை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் கடந்த நான்கு நாட்களாகப் பெய்து வந்த அடைமழை புதன்கிழமை சற்று ஓய்ந்தது.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த மண்டலம் புயல் சின்னமாகி சென்னைக்கு அருகே மையம்கொண்டிருப்பதால், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து கடந்தநான்கு நாட்களாக அடைமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், புதன்கிழமை சென்னையில் மழை சற்று ஓய்ந்தது. காலை 10 மணி வரை மேக மூட்டமாக இருந்தசென்னை நிகரில், 10 மணிக்கு மேல் லேசாக வெயில் அடித்தது. மழையும் இல்லை. லேசான தூறல் மட்டுமே சிறிதுநேரத்திற்கு இருந்தது.
இதற்கிடையே, இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.சென்னையில் மழை இல்லாவிட்டாலும் கூட, கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல வட மாவட்டங்களில்தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications