ரேஷன் கடைகளில் அமைச்சர் திடீர் சோதனை
சென்னை:
ரேஷன் கடைகளில் தரம் குறைவான அரிசி வழங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கூட்டுறவுத்துறை அமைச்சர்தனபால் தரமான அரிசி வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.
ரேஷன் கடைகளில் எடை குறைவாக பொருட்கள் வழங்கக் கூடாது எனவும் அவர் ஊழியர்களை எச்சரித்தார்.
ஏழை, எளிய மக்களுக்கு தரமான பொருட்கள் ரேஷன் கடைகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.முறைகேடுகள் சீர் செய்யப்பட வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் தனபால் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர், திட்ட இணைப்பதிவாளர்கள் ஆகியோருடன் சென்னிையிலுள்ள ரேஷன் கடைகளில் திடீர் சோதனை நடத்தினார்.
அப்போது உணவு பொருட்கள் வழங்கும், ரேஷன் கடைகளையும், மண்ணெண்ணை விற்பனை நிலையங்களையும்பார்வையிட்டார்.
பல ரேஷன் கடைகளில் தரம் குறைவான அரிசி வழங்கப்படுவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அங்கு நல்ல அரிசிவழங்க ஏற்பாடு செய்தார்.
பல ரேஷன் கடைகளில் புழுங்கல் அரிசி இருப்பில் இல்லை. உடனடியாக நுகர்வோர் வாணிபக் கழகத்திலிருந்துஅரிசி வாங்கி இருப்பில் வைத்துக் கொள்ளவும் உத்தரவிட்டார்.
எடை குறைவாக பொருட்கள் கொடுப்பதை ரேஷன் கடை ஊழியர்கள் தவிர்க்க வேண்டும் என ஊழியர்களைகடுமையாக எச்சரித்தார் அமைச்சர் தனபால்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications