இலங்கை சிறையில் 3 தமிழக மீனவர்கள்

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:

கடந்த ஜூன் 2ஆம் தேதி காணாமல் போன 3 தமிழக மீனவர்கள், இலங்கை போலீஸ் காவலில் இருப்பதாகத்தமிழக மீன்வளத்துறை வியாழக்கிழமை தெரிவித்தது.

இலங்கை எல்லைப் பகுதிக்குள் அவர்கள் மீன் பிடித்ததால், இலங்கைக் கடற்படை அவர்களைப் பிடித்துச்சென்றதாகவும், பின்னர் அவர்கள் யாழ்ப்பாணம் போலீஸில் ஒப்படைக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த 3 மீனவர்களையும் விடுதலை செய்ய மத்திய அரசின் உதவியைத் தமிழக அரசு கோரியுள்ளது என்றுமீன்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+