ஜூன் 11 முதல் பாலிடெக்னிக் விண்ணப்பம்
சென்னை:
வரும் ஜூன் 11ஆம் தேதி முதல் தமிழக அரசு பாலிடெக்னிக்குகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள்வழங்கப்படும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் ஞானம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
2001-2002ஆம் ஆண்டுக்கான பாலிடெக்னிக் முதலாண்டு பட்டய மாணவர் சேர்க்கை அந்தந்தப்பாலிடெக்னிக்குகளிலேயே தனித்தனியாக நடைபெறும்.
ஜூலை 3ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணம் ரூ.100. சம்பந்தப்பட்டபாலிடெக்னிக் முதல்வரின் பதவிப் பெயரில் குறுக்குக் கோடிட்ட கேட்புக் காசோலையைக் கொடுத்துவிண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு விண்ணப்பங்கள் இலவசமாக வழஙகப்படும். இவர்கள் தங்கள் சாதிச்சான்றிதழைக் காண்பித்து விண்ணப்பங்களை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் வழங்கப்படுவது குறித்த அறிவிக்கை ஜூன் 10ஆம் தேதி செய்தித் தாள்களில் வெளியாகும்என்று கூறியுள்ளார் ஞானம்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications